எல்லிஸ் பெர்ரி
ஆஸ்திரேலிய அணியின் வீராங்கனை எல்லிஸ் பெர்ரி 1990ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி பிறந்தார். தனது 16 வயதிலேயே ஆஸ்திரேலிய கிரிக்கெட் மற்றும் கால்பந்து அணிக்காக விளையாடினார். இவர் பார்ப்பதற்கே அழகாக இருப்பார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் மற்றும் கால்பந்து உலகக்கோப்பையில் விளையாடிய முதல் வீராங்கனை எல்லிஸ் பெர்ரி தான். அவருக்கு ஆஸ்திரேலியாவில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.