மித்தாலி ராஜ்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான இவர், பெண்கள் கிரிக்கெட்டில் பல சாதனைகளை முறியடித்துள்ளார். சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை தொடரிலும், இந்திய அணியை இறுதிப் போட்டி வரை கொண்டுச் சென்றதில் இவரின் பங்கு அதிகமானது. இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் 1982ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்தார்.