மேகான் மொய்ரா லென்னிங்
1992ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி பிறந்தார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை மேகான் மொய்ரா லென்னிங் . தொடக்க வீராங்கனையாக இருக்கும் இவர், ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிக்காக விளையாடி இருக்கிறார். மகளிர் நேஷ்னல் கிரிக்கெட் லீக் தொடரில் 142 பந்தில் 175 ரன் அடித்து அசத்தினார் மேகான் மொய்ரா லென்னிங். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி உள்ளார்.