ஹெதர் நைட்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஹெதர் நைட் 1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி பிறந்தார். கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் அவர் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் இருக்கிறார். சிறப்பாக விளையாடும் ஹெதர் நைட், இங்கிலாந்து அணியின் கேப்டனாக 2017 உலகக்கோப்பையில் களமிறங்கினார். இறுதி போட்டியில் ஹெதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி 9 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.