சனா மீர்
1986ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி பிறந்தார் சனா மீர். பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருப்பவர் சனா மீர் தான். பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சனா மிர், காஷ்மீரைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஒரு நாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட் சாய்த்த முதல் பாகிஸ்தான் வீராங்கனை என்ற பெருமை பெற்றவர் இவர் தான். அதேபோல சர்வதேச அளவில் ஒரு நாள் கிரிக்கெட்டில் 1000 ரன்களை கடந்த ஆறாவது வீராங்கனை சனா மிர். 2013ஆம் ஆண்டு பாகிஸ்தானின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை என்ற விருதை வென்றார் சனா மீர்.