சாரா டெய்லர்
1989 ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி பிறந்தார் இங்கிலாந்தின் சாரா டெய்லர். இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் நான்கு டெஸ்ட் போட்டிகளிலும், 49 ஒருநாள் போட்டிகளிலும், 14 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2006 – 2009 ஆண்டுகளில் இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி கேப்டனாக தேர்வுத் டெஸ்ட் போட்டிகளிலும், ஒருநாள் போட்டிகளிலும் பங்குகொண்டார்.