ஸ்ம்ரிதி மந்தனா
1996 ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி பிறந்த இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா. மும்பை மாநிலத்தில் பிறந்த இவர் இந்திய அணிக்காக 2013 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனார். 2017 மகளிர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்த அவர், அவரது சிறப்பான ஆட்டங்களால் இந்திய அணி இறுதி போட்டி வரை சென்றது. அவருக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் இலங்கையை சேர்ந்த குமார் சங்ககரா தான்.