ஹோலி பெர்லிங்
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்காக சிறப்பாக விளையாடும் ஹோலி பெர்லிங் 1995ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி பிறந்தார். 2013இல் ஆஸ்திரேலிய மகளிர் அணிக்காக அறிமுகம் ஆனார் ஹோலி பெர்லிங். 2013 உலகக்கோப்பையில் விளையாடிய அவர் 9 விக்கெட்டுகள் எடுத்தார். 2015ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் இவர் விளையாடினார்.