Use your ← → (arrow) keys to browse
#1 நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, 2005 கிறிஸ்ட் சர்ச்
கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் பலர் போட்டி நடந்து கொண்டிருக்கையில் அத்துமீறி மைதானத்திற்குள் நுழைந்து இருக்கின்றனர். இம்முறையும் 2005 ஆம் ஆண்டு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இரு அணிகளும் மோதிக் கொண்டிருந்த போட்டியின் போது திடீரென பெண் ஒருவர் நிர்வாணமாக உள்ளே வந்து அப்போதைய கேப்டன் ஸ்டீபன் பிளமிங்கை தொட முயற்சி செய்கிறார். ஆனால் அதற்குள் காவலர்கள் வந்து அந்த பெண்ணை பிடித்து வெளியே அழைத்துச் சென்றுவிட்டனர்.
Use your ← → (arrow) keys to browse