#9 நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, 2016 கிறிஸ்ட்சர்ச் டெஸ்ட் போட்டி
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியின்போது, திடீரென மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் ஒருவர் தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக மைதானத்தில் வட்டம் அடித்தார். இவரை தடுக்க முயன்ற காவலர்களையும் கீழே தள்ளிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இறுதியாக காவலர்கள் அவரைப் பிடித்து வெளியேற்றினர். இந்த ரசிகர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.