#7 இங்கிலாந்து vs பாகிஸ்தான், 1996 லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி
1996ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் போது, ரசிகர்களில் இருந்த பெண் ஒருவர் ஆடைகளை களைந்து நிர்வாணமாக மைதானத்தினுள் ஓடி பெரும் சலசலப்பை ஏற்படுத்தினார். இதனால் போட்டி சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.