#6 ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், 2006 சிட்னி
2006ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் போட்டியின் போது, ரசிகர்கள் மத்தியில் இருந்த ஒருவர் திடீரென உள்ளே வந்து ஆடைகளை கலைந்து தன் உடம்பில் எழுதி வைத்திருந்த வாசகங்களை அனைவருக்கும் தெரியும்படி குட்டிக்கரணம் போட்டார். அந்த சமயம் ரிக்கி பாண்டிங் செய்து கொண்டிருந்தார். ஒரு நிமிடம் இதை கண்டதும் அவர் நடுங்கி விட்டார். இந்நிகழ்வு அந்த காலத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.