#5 இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, 2005 ஓவல் டெஸ்ட் போட்டி
2005ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது பெண்ணொருவர் ஆடைகளை கழற்றிவிட்டு தனது உடம்பில் எழுதி வைத்திருந்த இணையதளத்தின் விளம்பரத்திற்காக நிர்வாணமாக மைதானத்திற்குள் ஓடினார். உடனடியாக இவரை பிடித்து காவலர்கள் வெளியேற்றி வழக்கு பதிவு செய்தனர்.