#4 நியூசிலாந்து vs பாகிஸ்தான், 2009 வெலிங்டன்
2009ஆம் ஆண்டில் நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் போது, மைதானத்தில் பெண் ஒருவர் அச்சமயம் பேட்டிங் செய்து கொண்டிருந்த ராஸ் டெய்லர் நோக்கி வேகமாக ஓடி வந்தார். ஆனால் அதை சற்றும் கண்டுகொள்ளாமல் ராஸ் டெய்லர் நகர்ந்து சென்றுவிட்டார். அந்தப் பெண் பிகினி டிரஸ்சில் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் அவரை பிடித்து வெளியேற்றினர்.
வீடியோ: