#3 இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் 2007 ஒல்டு டிரபோர்ட்
இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி 2007ம் ஆண்டு ஓல்ட் டிரபோட் மைதானத்தில் நடைபெற்றது. அச்சமயம் மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர் பாதுகாப்பு வளையங்களை மீறி நிர்வானமாக உள்ளே ஓடி வந்து அச்சமயம் பேட்டிங் செய்து கொண்டிருந்த இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹார்மிசனை கட்டிப்பிடித்தார். இது ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. உடனடியாக காவலர்கள் அவரை தரதரவென இழுத்துச் சென்று மைதானத்தை விட்டு வெளியேறினார்.