#2 இங்கிலாந்து vs சவுத் ஆப்பிரிக்கா, 2008
2008 ஆம் ஆண்டு எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. அச்சமயம் ரசிகர்களில் இருந்த ஒருவர் உள்ளே வந்து நிர்வாணமாக கத்தி கூச்சலிட்டார். இந்த சம்பவத்தின் போது இங்கிலாந்து வீரர் டிராட் பேட்டிங் செய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.