கோஹ்லியே மூன்றாவது இடம் தான்; அதிக சொத்து வைத்துள்ள டாப் 10 இந்திய வீரர்கள் !! 1
Prev1 of 10
Use your ← → (arrow) keys to browse
கோஹ்லியே மூன்றாவது இடம் தான்; அதிக சொத்து வைத்துள்ள டாப் 10 இந்திய வீரர்கள்
உலகிலேயே இந்திய கிரிக்கெட் வீரர்கள் தான் மற்ற நாட்டின் கிரிக்கெட் வீரர்களை விட அதிகமான சம்பளம் வாங்குகிறார்கள். அதே போல் பி.சி.சி.ஐ., தான் கிரிக்கெட் உலகின் பனக்கார போர்டாகும் திகழ்ந்து வருகிறது. இதன் காரணமாகவே மற்ற நாட்டு வீரர்களை விட இந்திய வீரர்கள் அதிகமாக சம்பளம் வாங்குகிறார்கள்.

கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் இந்திய வீரர்களுக்கு விளம்பரங்களிலும் மவுசு அதிகம். பல்வேறு முன்னணி நிறுவனங்களின் விளம்பர தூதுவர்களாக இந்திய வீரர்களே இருந்து வருகின்றனர்.

இந்தநிலையில், அதிகம் சொத்து வைத்துள்ள முதல் பத்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

10.சவுரவ் கங்குலி ; 
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலியின் குடும்பமே பணக்கார குடும்பம் தான். கொல்கத்தாவில் பிறந்த இவர் அங்கு வாழும் பணக்காரர்களில் ஒருவர். இவருடைய நெட் வொர்த் கிட்டத்தட்ட 15 மில்லியன் ஆகும் இந்தியாவின் மதிப்பிற்கு 99 கோடி ஆகும்.
கோஹ்லியே மூன்றாவது இடம் தான்; அதிக சொத்து வைத்துள்ள டாப் 10 இந்திய வீரர்கள் !! 2
இவர் இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளார். பிசிசிஐ இல் இருந்து இவருக்கு 5 கோடி சம்பளமாக கிடைக்கிறது. மேலும் இரண்டு கோடி பிராண்ட் அட்வர்டைஸ்மென்ட் காக கிடைக்கிறது.
கங்குலி 5 luxury கார்களை வைத்துள்ளார் அவற்றின் ஒவ்வொன்றின் விலையும் சுமார் 7 கோடி இருக்கும் அதுமட்டுமில்லாமல் 45 கோடி மதிப்பிலான சொத்தும் வைத்துள்ளார்.
Prev1 of 10
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *