கண் கலங்கிய சஹால் மனைவி; காரணம் இதுதான்!!

14வது ஐபிஎல் சீசன் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 11 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. நேற்று (18/04/2021) மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 10வது லீக் போட்டியில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற […]