1 – சச்சின் டெண்டுல்கர்;
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானான மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 24 ஆண்டுகள் இந்தியாவிற்காக விளையாடி பல சாதனைகளை படைத்துள்ளார்.10 பணக்கார இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் சச்சின் முதல் இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 160 மில்லியன் ஆகும் இந்தியாவின் மதிப்பின்படி 1066 கோடி ஆகும்.
இவர் பிசிசிஐயின் மூலம் 2 கோடி வருமானம் ஆகும் மற்றும் 15 கோடி விளம்பரங்களின் ஒப்பந்தங்களின் மூலமும் பெறுகிறார். மூன்று ரெஸ்டாரன்ட்கள் உள்ளது. 500 கோடிக்கும் அதிகமான தனிப்பட்ட சொத்துகள் வைத்துள்ளார். இந்தியன் சூப்பர் லீக் ஃபுட்பால் போட்டியில் கேரளா பிளாஸ்டர் அணியின் நிறுவனர் ஆவார் . சொந்தமாக ஒரு பேட்மிட்டன் டீம் வைத்துள்ளார் மேலும் பெங்களூர் பிளாஸ்டர் மற்றும் கபடி அணியின் தமிழ்தலைவாஸ் போன்ற அணிகளை வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் 24 பிராண்டுகளின் மாடலாக உள்ளார்.
மேல குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் கடந்த வருட சொத்து மதிப்பிலான தகவல்கள் மட்டுமே.