9 – கவுதம் கம்பீர்
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இந்த பட்டியலில் 9வது இடத்தில் உள்ளார். கடந்த 2011ம் ஆண்டு உலக கோப்பையில் இவரின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்தது. ஓய்வு பெற்ற பிறகு பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.பியாக உள்ள இவரின் சொத்து மதிப்பு 15.2 மில்லியன் ஆகும்.