8 – ரோஹித் சர்மா;
இந்தியாவின் துணை கேப்டனும் அதிரடி வீரருமான ரோகித் சர்மா இந்தியாவின் 10 பணக்கார வீரர்களில் எட்டாவது இடத்தில் உள்ளார். இந்திய அணியில் மட்டுமல்லாமல் ஐ.பி.எல் தொடரிலும் ஜொலித்து வரும் இவரின் சொத்து மதிப்பு 18.7 மில்லியன் ஆகும் இந்தியாவின் கணக்குப்படி 124.5 கோடி ஆகும். பிசிசிஐ மற்றும் ஐபிஎல் இருந்து சுமார் 11.5 கோடி சம்பளமாக பெறுகிறார். மேலும் 7.5 கோடி பிராண்ட் அட்வெடேஸ்மெண்ட்க்காக பெறுகிறார்.