7- யுவராஜ் சிங்;
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங் 10 பணக்காரர்களில் 7 இடத்தில் உள்ளார். 2011 உலக கோப்பையில் இவரின் பங்களிப்பு மிக முக்கியமானது. சமீபத்தில் ஓய்வை அறிவித்த இவரின் சொத்து மதிப்பு 21.11 மில்லியன் ஆகும் இந்தியாவின் மதிப்பின்படி 140 கோடி ஆகும்.
இவர் 7.5 கோடி விளம்பரத்தில் நடிப்பது மூலமாக சம்பளமாக பெறுகிறார். PUMA,REBOOK,LG,AUDI,Royal Stag Soda போன்ற முன்னணி கம்பெனியின் பிராண்டாகவும் உள்ளார்.