6-சுரேஷ் ரெய்னா;
இந்திய அணிக்காக தற்பொழுது விளையாடாவிட்டாலும் இவருக்கு மிகப்பெரும் ரசிகர் படையே உள்ளது. இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் தவித்து வரும் சுரேஷ் ரெய்னா இந்தியாவின் 10 பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஆறாவது இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 21.7 மில்லியன் ஆகும் இந்தியாவின் மதிப்பின்படி 150 கோடி ஆகும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து 9.5 கோடி சம்பளமாக பெறுகிறார். இவரின் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பு 27 கோடியாகும். மேலும் விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் 7 கோடி வருமானமாக பெறுகிறார்.