5- யூசுப் பதான்;
இந்தியாவின் 10 பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் யூசுப் பதான் ஐந்தாவது இடத்தில் உள்ளது பலரையும் வியப்பாக இருக்கலாம்.இந்திய அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் யூசுப் பதான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற அணிக்கு விளையாடியுள்ளார். பதானின் சொத்து மதிப்பு 26.5 மில்லியன் ஆகும். REBOOK, TATA INDICOM போன்ற பெரிய கம்பெனியின் மாடலாக உள்ளார்.