4 – விரேந்திர சேவாக் ;
இந்திய கிரிக்கெட் அணியின் கண்டெடுத்த அதிரடி ஆட்டக்காரர்களில் மிக முக்கியமான வீரரான சேவாக் இந்த பட்டியலில் 4 இடத்தில் உள்ளார் . இவரின் சொத்து மதிப்பு 40 மில்லியன் ஆகும் இந்தியாவின் மதிப்பின்படி 255 கோடி ஆகும் அவர் விளையாடும் காலங்களில் 5.7 மில்லியன் சம்பளமாக பெற்றார்.
மேலும் விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் 4 மில்லியன் பெற்றார். ஐபிஎல் ஒப்பந்தங்களில் பெரிய வருமானம் ஈட்டினர். மேலும் இவர் சேவாக் இன்டர்நேஷனல் ஸ்கூல் என்னும் பள்ளிக்கூடத்தை வைத்துள்ளார் அதில் கிரிக்கெட் அகாடமியும் உள்ளது.