3 – விராட் கோஹ்லி ;
கிரிக்கெட் உலகின் கிங்காக திகழ்ந்து வரும் விராட் கோஹ்லி, கடந்த வருடத்திற்கான புள்ளி விபரங்களின் படி இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். பல முன்னணி கம்பெனிகளின் மாடலாக உள்ளார் .இவர் விளம்பர ஒப்பந்தங்களின் மூலம் மட்டுமே 80 மில்லியன் பெறுகிறார். மேலும் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் இருந்து 4 மில்லியன் சம்பளமாக பெறுகிறார்.