2- தோனி ;
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி, கடந்த வருடத்திற்கான சொத்து விபரத்தின் படி இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 110 மில்லியன் ஆகும் இந்தியாவின் மதிப்பை 734 கோடியாகும் இவர் விளம்பர ஒப்பந்தங்களின் மூலம் ஆண்டுக்கு 12 மில்லியன் வருமானமாக பெறுகிறார்.
உலகின் பல்வேறு இடங்களில் 522 கோடி அளவில் இன்வெஸ்ட்மென்ட் செய்துள்ளார். மேலும் தோனி இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் சென்னையின் fc அணியின் நிறுவனரும் ஆவார்.