Use your ← → (arrow) keys to browse
கிரிக்கெட் என்பது இரண்டாக பிரித்து பந்து வீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேனைக் கொண்ட ஒரு அற்புதமான விளையாட்டு. இதில் இரண்டு வகையான வீரருக்கும் உடல் வாகு வேறு விதமகா வித்யாசமகா இருக்க வேண்டும். ஆல் ரவுண்டர் தனி. ஆனால், பந்து வீச்சாளர் என்றால் உடல் கட்டமைப்பில் சாதாரண வீரரை விட உயரமாக இருந்தால் அது நமக்கு கூடுதல் பலம். அப்பொடி மிக உயரமான 10 பந்து வீச்சாளர்களை தற்போது காண்போம்.
10.ஜேசன் ஹோல்டர் – 6 அடி 6 அங்குலம்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் இவர். பந்து வீச்சு ஆல் ரவுண்டரான இவர் அண்டர்-19 அணியில் வீரராக இருந்து பின்னர் கேப்டனாக மாறியவர். இவரது உயரம் 6 ஆடி 6 அங்குலமாகும்.
Use your ← → (arrow) keys to browse