Use your ← → (arrow) keys to browse
உலகத்தில் உள்ள பல வீரர்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்கள். அதில் சில கரடுமுரடானவர்கள், ஆனால் அதே கிரிக்கெட்டில் பல நல்ல மனம் உள்ளவர்களும் இருக்கிறார்கள். எந்நேரத்திலும் அவர்கள் ஜாலியாக இருப்பார்கள், சக வீரர்களிடம் கோபத்தை காட்டாமல், அவர்கள் பல ரசிகர்களை சம்பாதித்து உள்ளார்கள். அந்த வகையில், கிரிக்கெட் உலகத்தில் நாம் வெறுக்காத கிரிக்கெட் வீரர்களை பார்ப்போம்.
வாசிம் அக்ரம்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம், அவரது காலத்தில் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தார். அவரது பலமே பந்தை ஸ்விங் செய்வது தான். பாகிஸ்தானாக இருந்தாலும் அவரை யாரும் வெறுப்பதில்லை.
Use your ← → (arrow) keys to browse