ராகுல் டிராவிட்
இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டை, அவரது பேட்டிங்காக வெறுப்பார்களே தவிர அவருடைய குணத்துக்காக வெறுக்க மாட்டார்கள். சொல்ல போனால், அவருடைய பேட்டிங்காக கூட அவரை வெறுக்கமாட்டார்கள். இந்திய அணிக்காக பல சிறப்பான இன்னிங்ஸ் விளையாடி இந்திய அணிக்கு பல வெற்றிகளை வாங்கி தந்துள்ளார்.