ஆடம் கில்கிறிஸ்ட்
ஆஸ்திரேலிய அணியின் சிறந்த விக்கெட்-கீப்பராக மட்டும் இல்லாமல், உலகின் சிறந்த விக்கெட்-கீப்பராக திகழ்ந்தவர் தான் ஆடம் கில்கிறிஸ்ட். அவரை வெறுப்பவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்றால், யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.