பிரண்டன் மெக்கல்லம்
பிரண்டன் மெக்கல்லம், நியூஸிலாந்து அணியின் அதிரடி தொடக்கவீரர் அவரது ரசிகர்களை ஏமாற்றியதே இல்லை. அடித்து விளையாடி அவருடைய ரசிகர்களுக்கு விருந்து படைப்பார். இதனாலேயே இவருக்கு ரசிகர்களும் அதிகம், இவரை யாரும் வெறுப்பதும் இல்லை.