சச்சின் டெண்டுல்கர்
கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர் என்று நாம் அனைவருக்குமே தெரியும். அவர் அவுட் இல்லை என்றாலும் நடுவர் அவுட் கூறினால், மறுபேச்சு பேசாமல் நடையை கட்டிவிடுவார். கிரிக்கெட்டின் கடவுள் அழைக்கப்பட இதுவும் ஒரு காரணம் தான்.