ஜாக் காலிஸ்

கிரிக்கெட் உலகில் சிறந்த ஆல்-ரவுண்டர் என்றால் ஜாக் காலிஸ் தான் நியாபகத்திற்கு வருவார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்படுவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000+ ரன் அடித்து 200+ விக்கெட் எடுத்த ஒரே வீரர் இவர் தான். இவரையும் யாரும் வெறுப்பதில்லை.