இர்பான் பதான்
இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் இர்பான் பதான் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி இருக்கிறார். அவரது பலமே அவரது ஸ்விங் தான். தொடக்கவீரர்களை வந்த வேகத்தில் திருப்பி அனுப்புவதில் இவர் வல்லவர். ஆனால், தொடர்ந்து விளையாட இவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை.