ஹசிம் ஆம்லா
ஹசிம் ஆம்லா, தென்னாபிரிக்காவின் தொடக்கவீரர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்தது வருகிறார். தனது உடையில் அனைவரும் மது லோகோ வைத்து கொண்டிருப்பார்கள், ஆனால் அது அவருடைய மதத்திற்க்காக, அவர் அந்த லோகோவை போடுவதில்லை. இதனால், அவர் ஒவ்வொரு போட்டிக்கும் 50% அபராதம் செலுத்துகிறார். இந்த ஒரு காரணமே போதும், இவரை வெறுக்க யாரும் இல்லை என்று நிரூபிக்க.