ஹேட்டர்சே இல்லாத 13 கிரிக்கெட் வீரர்கள்!! 1
9 of 13
Use your ← → (arrow) keys to browse

பிரெட் லீ

ஹேட்டர்சே இல்லாத 13 கிரிக்கெட் வீரர்கள்!! 2

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ, அவரது காலத்தில் உலகின் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தார். அவரது வேகம் தான் எதிரணிக்கு பலவீனம். சில போட்டியின் போது தனக்கு காயம் ஏற்பட்டும், வெளியே செல்லாமல், தொடர்ந்து விளையாடியவர் தான் பிரெட் லீ.

9 of 13
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *