கிரிக்கெட் ஆட விடாததால் 17 வயது மாணவன் படுகொலை!! 1

உத்தரபிரதேச மாநிலத்தில் கிரிக்கெட் விளையாட விடாததால் மாணவரை கொலை செய்துள்ளார் 20 வயது ஆன ஒரு இளைஞர்

சமீபகாலமாக சிறுசிறு பிழைகளுக்கெல்லாம் கொலை தான் முடிவு என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது தற்போது அந்த எண்ணம் கிரிக்கெட்டிலும் தலை விடத் துவங்கி உள்ளது. அதுதான் மாநிலத்தின் ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா நகரில் உள்ள மருத்துவ தேர்வு பயிற்சி மையத்தில் கடந்த 3 வருடமாக 17 வயது மாணவர் படித்து வந்துள்ளார் இவரும் இவருடைய நண்பர்களும் சனிக்கிழமை மாலை அந்த பயிற்சி மையத்தின் அருகில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.Image result for kota neet coaching fees

அப்போது 20 வயதான ஒருவர் அங்கு வந்து அவருக்கு பேட்டிங் பிடிக்க சில பந்துகளை வீசி மாதிரி கேட்டுள்ளார் ஆனால் அந்த மாணவர்கள் ஒத்துழைக்க மறுத்து விட்டனர் மேலும் அப்படி எல்லாம் முடியாது என்று கூறி அனுப்பி வைத்துள்ளனர் .அதனைத் தொடர்ந்து கோபமடைந்த அந்த 20 வயது இளைஞர் கத்தியுடன் மைதானத்திற்கு வந்து 17 வயதான மருத்துவ படிப்பிற்கு படித்துக்கொண்டிருந்த மாணவனை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் அங்கேயே மயங்கி விழுந்த அந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார் பின்னர் தப்பியோடி அந்த கொலைகாரனை ஒரு மணி நேரத்தில் போலீசார் பிடித்துள்ளன.Image result for cricket death

ர் பிடித்து விசாரித்ததில் அந்த மாணவன் ஏன் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும் கூறியுள்ளார் கொலை செய்தவரின் பெயர் இவருக்கு 20 வயதாகிறது மேலும் பள்ளிப்படிப்பை பாதியிலேயே கோட்டை விட்டு வெளியே வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது அந்த 20 வயது இளைஞர் விளையாட சென்று அங்கு சென்று தனக்கு பந்துவீசிய கேட்டுள்ளார்.

ஆனால் அந்த மாணவர்கள் மறுத்துள்ளனர் இதன் காரணமாக கோபமடைந்த அந்த 20 வயது மாணவன் அந்த மாணவர்களில் ஒருவரை மட்டும் தனியே பிடித்து சரமாரியாக குத்தியுள்ளார் மேலும் அந்த மாணவரின் சரியாக இடது மார்பகத்தில் குத்தியுள்ளார் இதனால் மிகவும் காயமடைந்த அவர் ரத்தம் அருகே செல்லச்செல்ல மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் துரதிஷ்டவசமாக மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்தார் என்று கூறினார் அந்த போலீஸ் அதிகாரி

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *