ஓர் ஓவரில் 7 சிக்ஸர்கள்: ஆஸ்திரேலிய அண்டர் 19 கேப்டன் கட்டடி

நியூசவுட்வேல்ஸ் மெட்ரோ கேப்டன் ஆலி டேவிஸ் ஆஸ்திரேலிய தேசிய ஒருநாள் அண்டர்-19 கிரிக்கெட்டில் நாதர்ன் டெரிடரி அணிக்கு எதிராக சாதனை இரட்டைச் சதம் அடித்ததோடு ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடித்த சாதனையையும் நிகழ்த்தினார். ஆலி டேவிஸ் 115 பந்துகளில் 207 ரன்களை விளாசி அசத்தினார். இதில் 2வது சதம் 39 பந்துகளில் விளாசப்பட்டது.இதனையடுத்து நியூசவுத்வேல்ஸ் அணி 50 ஓவர்களில் 406/4 என்று இமாலய ரன் குவிப்பை நிகழ்த்தியது. 18 வயதான ஆலி டேவிஸ் சாதனையான 17 […]