Use your ← → (arrow) keys to browse
சூர்யகுமார் யாதவ்
பல ஆண்டுகள் வாய்ப்புகள் கிடைக்காமல் பரிதவித்து வந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் இருக்கு இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது அதனை மிகவும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு அரை சதம் அடித்த சூர்யகுமார் யாதவ் தனது திறமையை நிரூபித்து தற்பொழுது இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த ஒரு நாள் தொடரில் சூரியகுமாரி அளவு மிக சிறப்பாக விளையாடி தொடருக்கான ஆட்டநாயகன் விருதை வாங்கி உள்ளார்.சூர்யகுமார் யாதவ் நடந்து முடிந்த மூன்று போட்டிகளிலும் 124 ரன்கள் குவித்துள்ளார். இந்த தொடரில் அவரது பேட்டிங் அவரேஜ் 62 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 122.77 ஆகும்.

Use your ← → (arrow) keys to browse