வங்கதேசம் அணி ரசிகர்கள் கோஹ்லியை முகநூலில் கிண்டல் செய்து வருகிறார்கள்

இந்த காலத்தில் கிரிக்கெட்டிற்கு பெரும் ரசிகர்கள் உள்ளார்கள், இளைஞர்கள் கிரிக்கெட் போட்டிகள் வந்து விட்டால் அதை பெரும் அளவில் கொண்டாடுவார்கள். இதனால் இரண்டு அணி ரசிகர்களும் சண்டைகள் அப்போ அப்போ சண்டைகள் கூட போட்டு கொள்வார்கள்.

தற்போது இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் நேற்றைய ஆட்டத்தில் இரண்டாவது அரையிறுதி போட்டியில் மோதியது இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை இந்தியா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் ஆனால் வங்கதேசம் அணி தோல்வி அடைந்ததும் இந்தியா அணியை அவர்கள் கிண்டல் செய்து கொண்டு வருகிறார்கள்.

வங்கதேசம் அணி ரசிகர்கள் தற்போது முகநூலில் இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லியை கிண்டல் செய்து வருகிறார்கள்.

இந்தியன் கேப்டின் விராட் கோஹ்லி ரஹீம் விக்கெட்டை எடுத்ததும் அவர் ரஹீமை தன் நாக்கை வெளியே நீட்டி கிண்டல் செய்தார் இதனை பார்த்த வங்கதேசம் அணி ரசிகர்கள் விராட் கோஹ்லியை ஒரு நாய் முத்தத்தோடு ஒப்பிட்டு முகநூலில் பதிவிட்டு உள்ளார்.

வங்கதேசம் அணியுடன் நடந்த போட்டியில் விராட் கோஹ்லி அபாரமாக விளையாடி 96 ரன்கள் அடித்தார்.

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.