இந்தியா
கடந்த 2021 உலகக் கோப்பை தொடருக்கு பின் ஏழு டி20 தொடரில் பங்கேற்று விளையாடிய இந்திய அணி ஆறு தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.அதில் சவுத் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு தொடரில் டிரா செய்த இந்திய அணி லிமிடெட் ஓவர் போட்டிகளில் அசைக்க முடியாத அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இதன் காரணமாக எதிர்வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி நிச்சயம் தன்னுடைய அசுர பலத்தை நிரூபித்து கோப்பையை வெல்ல முயற்சி செய்யும் எதிர்பார்க்கப்படுகிறது.