Use your ← → (arrow) keys to browse
நியூசிலாந்து
ஐசிசியால் நடத்தப்படும் தொடர்களில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நியூசிலாந்து அணி எதிர்வரும் உலகக்கோப்பை தொடரில் வளமாய்ந்த அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
குறிப்பாக ஆஸ்திரேலிய மைதானம் நியூசிலாந்து அணிக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றாக இருப்பதால் இந்த உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி கோப்பையை வெல்வதற்கும் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Use your ← → (arrow) keys to browse