ரவிச்சந்திர அஸ்வின்
இந்திய அணிக்காக மூன்று தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வந்த அஸ்வின் தற்பொழுது டெஸ்ட் தொடரில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.மேலும் தலை சிறந்த சுழற்பந்து வீச்சாளராக கருதப்படும் அஸ்வின் பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் மிக சிறப்பாக செயல்படக்கூடிய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸின் விக்கெட்டை ஒருநாள் தொடர்பில் 4 முறை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக திகழ்ந்தவர் என்பது குறிப்பித்தக்கதாகும்.
