ஹர்டிக் பாண்டியாவை நீக்கி விட்டு இஷான் கிஷனை இணக்க வேண்டும்
முதுகுத் தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக பந்து வீசுவதை தவிர ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் பினிஷேராக செயல்படடும் என்று இந்திய அணித் தேர்வாளர்கள் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுத்தார்கள், ஆனால் இவர் அந்த வேலையையும் ஒழுங்காகச் செய்யவில்லை.
இதன்காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அவரை நீக்கிவிட்டு இவருக்கு பதில் இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் 40 பந்துகளில் 76 ரன்கள் அடித்த இஷன் கிஷனை தேர்வு செய்ய வேண்டும் என்று கிரிக்கெட் வீரர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
