Use your ← → (arrow) keys to browse
2018ஆம் ஆண்டு நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரஹானேவை ஓரம் கட்டியது
தற்பொழுது மோசமான ஆட்டத்தால் அதிக சர்ச்சைக்கு உள்ளான ரஹானே 2020 ஆம் ஆண்டிற்கு முன் தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் இந்திய அணிக்கு பலமுறை வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்.
சிறந்த பார்மில் இருக்கும்பொழுது 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ரஹானேவை அணியில் தேர்ந்தெடுக்கவில்லை, இதனால் இந்திய அணி அப்பொழுது 2-1 என தொடரில் தோல்வி அடைந்தது, இது அப்பொழுது மிகப்பெரும் சர்ச்சையான விஷயமாக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Use your ← → (arrow) keys to browse