சீனியர் பந்துவீச்சாளர் நீக்குங்க..இந்த 3 இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கொடுங்க ; இந்திய அணிக்கு வழுக்கும் எதிர்ப்பு !! 1
3 of 3Next
Use your ← → (arrow) keys to browse

ஜெயதேவ் உநாத்கத்.

சீனியர் பந்துவீச்சாளர் நீக்குங்க..இந்த 3 இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கொடுங்க ; இந்திய அணிக்கு வழுக்கும் எதிர்ப்பு !! 2
Indias Jaydev Unadkat (2nd L) appeals unsuccessfully for a leg before wicket decision against Bangladesh’s Mushfiqur Rahim during the first day of the second cricket Test match between Bangladesh and India at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on December 22, 2022. (Photo by Munir uz ZAMAN / AFP) (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

2010 சர்வதேச டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி, பின் 12வருடங்களுக்குப் பிறகு 2022இல் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்த இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் உநாத்கத், உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அனைவருடைய பாராட்டையும் பெற்று வருகிறார்.

 

ரெட் பாலில் சிறந்த முறையில் பந்து வீசக்கூடிய இவருக்கு டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்று பெரும்பாலானவர்கள் இந்திய அணிக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர் .

3 of 3Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *