மேத்யூ வேட்
ஐபிஎல் தொடரில் இதுவரை சொல்லிக் கொள்ளும் ஆட்டத்தை வெளிப்படுத்தாத ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த மேத்யூ வேட், 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடினார்.
இவருடைய நிலையற்ற ஆட்டத்தின் காரணமாக நிச்சயம் இவரை குஜராத் நீக்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஒருவேளை இவரை குஜராத் அணின்நீக்கிவிட்டால் எம்எஸ் தோனிக்கு பேக்கப் வீரராக இவரை சென்னை அணி தேர்ந்தெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.