Use your ← → (arrow) keys to browse
முகமது சமி.
2022 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்த அனுபவ வீரர் முகமது சமியை 2023 மினி ஏலத்தில் குஜராத் அணி விடுவித்து விட்டால் இவரை எவ்வளவு தொகை கொடுத்தாவது சென்னை அணி தனது அணியில் இணைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணியின் காம்பினேஷனுக்காக சிறப்பாக செயல்பட்ட சமியை பஞ்சாப் அணி விடுவித்ததுபோல் குஜராத் அணியும் விடுவிக்காலாம் என பேசப்பட்டு வருகிறது.
Use your ← → (arrow) keys to browse