2011 உலகக்கோப்பைக்கு பிறகு அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட 3 முக்கிய வீரர்கள் !! 1
3 of 3Next
Use your ← → (arrow) keys to browse

3. முனாஃப் படேல்

2011 உலக கோப்பையில் ஜாகீர் கானுக்கு அடுத்து, கேப்டன் தோனியின் நம்பிக்கைக்குரிய ஃபாஸ்ட் பவுலராக முனாஃப் படேல் திகழ்ந்தார். முனாஃப் படேலின் இருப்பு, அணிக்கு நல்ல பேலன்ஸை அளித்தது. 8 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார் முனாஃப் படேல். வங்கதேசத்துக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முனாஃப் படேல், பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முகமது ஹஃபீஸின் விக்கெட்டையும், முக்கியமான நேரத்தில் அப்துல் ரசாக்கின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். அவரது ஸ்பெல் அந்த போட்டியில் முக்கியமானதாக அமைந்தது.

2011 உலகக்கோப்பைக்கு பிறகு அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட 3 முக்கிய வீரர்கள் !! 2

3 of 3Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *